உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

by Staff Writer 23-09-2018 | 12:42 PM
உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,119 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.