சீனாவைப் புறக்கணித்த மஹதீர் மொஹமட்

சீனாவைப் புறக்கணித்த மஹதீர் மொஹமட்

சீனாவைப் புறக்கணித்த மஹதீர் மொஹமட்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 10:05 pm

மலேஷியாவின் அடிப்படை வசதி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கான சீன அரசாங்கத்தின் 22 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நிராகரிப்பதற்கு கடந்த மே மாதம் மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹமட் தீர்மானித்தார்.

இதேவேளை, தமது நாட்டின் வௌிநாட்டு முதலீட்டு கொள்கை தொடர்பில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நேர்காணலொன்றின்போது மஹதீர் மொஹமட் தௌிவுபடுத்தியிருந்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்