22-09-2018 | 1:31 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஸ குடும்பத்தின் எந்த உறுப்பினரை நிறுத்துவதற்கு இந்தியா விரும்புகிறது என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, வேறு நாடுகளால் தம்மை நிர்வகிக்க முடியாது எனவும் இலங்கையைத் தவிர வேறு தரப்பினரை நம்பவில்லை எனவும் முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்...