ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்: டக்ளஸ் தேவானந்தா
by Bella Dalima 20-09-2018 | 10:21 PM
Colombo (News 1st) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியுறச் செய்ததாகவும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நேர்காணலைக் காண்க...