by Bella Dalima 20-09-2018 | 9:32 PM
Colombo (News 1st) யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில் இன்று ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிட முடியாது என மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
காணொளியில் காண்க...