19-09-2018 | 4:21 PM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வளர்ச்சி தன்னை ஆச்சரியப்பட வைப்பதாக ஜோதிகா தெரிவித்துள்ளார்.
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளைக் குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளப் பட உலகில் கொடிகட்டிப் பறக்கும் அவரது ...