18-09-2018 | 10:14 PM
Colombo (News 1st) தமிழகக் கல்வி அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் இன்றும் நேற்றும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
யாழ். நூலகத்திற்கு தமிழக அரசினால் 50,000 புத்தகங்கள் அவரது தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்...