16-09-2018 | 9:18 AM
Colombo (News 1st) புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாவத்தகம - புசல்லாவ பகுதியிலும் 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கை...