அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த விஜயராஜ்

அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்

by Bella Dalima 15-09-2018 | 10:28 PM
மக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது.