அலங்கார மீன் தொழிற்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயலணி நியமிக்கப்படவுள்ளது

அலங்கார மீன் தொழிற்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயலணி நியமிக்கப்படவுள்ளது

அலங்கார மீன் தொழிற்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயலணி நியமிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 3:40 pm

Colombo (News 1st) அலங்கார மீன் தொழிற்துறைக்காக செயலணியொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலங்கார மீன் ஏற்றுமதியாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நீர் உயிரின அபிவிருத்தி ஆகிய துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த செயலணி செயற்படவுள்ளது.

இதனடிப்படையில், அலங்கார மீன் தொழிற்துறையைப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை செயலணி முன்வைக்கவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்