அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்

அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்

அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 10:28 pm

மக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்