14-09-2018 | 5:58 PM
அமெரிக்காவில் எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்துகள்: ஒருவர் பலி, பலர் காயம்
அமெரிக்காவில் எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதன்போது, 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கி...