13-09-2018 | 4:21 PM
சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச்செய்ததுடன், கத்தியால் குத்தி 11 பேரைக் கொன்ற கொடூர குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று (12) ஒரு கார் வேகமாகச் சென்று மோதியதில் பலர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, காரில் இருந்து...