12-09-2018 | 4:07 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் பொலிஸ் ஜீப்பினை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த ஜீப்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்றுள்ளனர்....