11-09-2018 | 6:41 PM
Colombo (News 1st) ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ரயில்வே கட்டணங்களை அதிகரிப்பதற்கான திருத்தங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, ரயில்வே கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
ரயில் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், 10 ரூபா ஆரம்பக் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்ப...