அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த நோவக் ஜோகோவிச்

அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த நோவக் ஜோகோவிச்

அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த நோவக் ஜோகோவிச்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2018 | 2:51 pm

அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் தொடரில் ஜூவான் மார்ட்டினைத் தோற்கடித்து நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.

அமெரிக்க பகிரங்க கிண்ணத்தை நோவக் ஜோகோவிச் கைப்பற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உலகின் முன்னிலை வீரரான சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க டெனிஸ் தொடரின் போதான உபாதையின் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்தார்.

அதன்பின்னர் புற்தரையில் தொடர்ச்சியாக வெற்றிகொள்ளும் மூன்றாவது பட்டம் இதுவாகும்.

ஜூவான் மார்ட்டின் டெல் பெட்ரோவுடனான இறுதிப் போட்டியை 6 – 3, 7 – 6 மற்றும் 6 – 3 என்ற நேர் செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி கொண்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்