10-09-2018 | 5:09 PM
Colombo (News 1st) சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் சுகாத...