08-09-2018 | 5:00 PM
கபாலி, காலா படங்களைத் தொடந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்திலும் நில அரசியல் பற்றி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.0 படம் தயாரிப்பில் இருக்கும்போதே, பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என 2 படங்களில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து கட்சி ஆர...