இலங்கை, மாலைதீவிற்கு புதிய அமெரிக்கத் தூதுவர்

இலங்கை மற்றும் மாலைதீவிற்கு புதிய அமெரிக்கத் தூதுவர்

by Bella Dalima 07-09-2018 | 4:28 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்க தூதுவராக எலய்னா பீ.டெப்லிட்சை (Alaina B. Teplitz) நியமிப்பதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் அவர் நேபாளத்திற்கான அமெரிக்கத் தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.