07-09-2018 | 8:39 PM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யுமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுறையில் இன்று தெரிவித்தார்.
பொலன்னறுவை - ஹிங்குராங்கொடை தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட...