05-09-2018 | 6:33 PM
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’.
பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா...