உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

by Staff Writer 04-09-2018 | 6:55 PM
Colombo (News 1st)   உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தைக் காட்டிலும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பிரகாரம், உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,199 ரூபா 40 சதமாகும். ஏனைய நாட்டு நாணயப் பெறுமதியை விட அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்தமைக்கான காரணமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.