04-09-2018 | 6:05 PM
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் - கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, பாலத்தின் அடியில் பயணித்துக்க...