by Staff Writer 02-09-2018 | 9:40 PM
வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த,
பீ.ஜீ.பி பய்னியர் கப்பல் ன் மூலம் இந்த ஆய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.