02-09-2018 | 9:37 PM
பொலன்னறுவை - பெரியாறு பதூர் பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து ஏழு யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மகாவலி கங்கையின் பிரதான கிளையாறான பெரியாறு அமைந்துள்ள பொலன்னறுவை - புதூர் பிரதேசத்தில் சதுப்பு நிலத்திலிருந்து ஏழு யானைகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சோமாவதி சரணாலயத்திலிருந்...