01-09-2018 | 7:44 PM
Colombo (News 1st) மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியம் என பெயரிட அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.
மஹபொல சீட்டிழுப்பு மற்றும் மஹபொல வர்த்தகக் கண்காட்சியை மீள செயற்படுத்தி, நிதியத்தை சுயாதீனமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர் கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச...