31-08-2018 | 5:19 PM
Colombo (News 1st) விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே. இன்பராசா, முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி...