வௌ்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவி விலகுவார்

வௌ்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவியிலிருந்து விலகுவார் - ட்ரம்ப்

by Chandrasekaram Chandravadani 30-08-2018 | 7:44 AM
வெள்ளை மாளிகையில் சட்டத்தரணியான டொன் மெக்கஹ்ன் (Don McGahn), எதிர்வரும் மாதங்களில் தனது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தினால் உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் அவர் வௌியேறிவிடுவார் என ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.