வௌ்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவியிலிருந்து விலகுவார் – ட்ரம்ப்

வௌ்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவியிலிருந்து விலகுவார் – ட்ரம்ப்

வௌ்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவியிலிருந்து விலகுவார் – ட்ரம்ப்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Aug, 2018 | 7:44 am

வெள்ளை மாளிகையில் சட்டத்தரணியான டொன் மெக்கஹ்ன் (Don McGahn), எதிர்வரும் மாதங்களில் தனது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தினால் உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் அவர் வௌியேறிவிடுவார் என ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்