home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
30-08-2018 | 5:56 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
கண்டி – கலஹா வைத்தியசாலை
க்கு முன்பாக நேற்று முன்தினம் (28) ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணமான குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 02.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள்
மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர் . 03. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள
ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸூயுகி நகானே (Kazuyuki Nakane), பதில் வௌிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவை சந்தித்தார்.
04.
மக்களுக்கு வீடுகளே முக்கியம், அவற்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நாடுகள் எவை என்பது முக்கியமில்லை
என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். 05. பெரும்பாலான
பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகள் இம்முறை தனியார் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
06.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று (29) முதல் தொழிற்சங்க நடவடிக்கை
யை முன்னெடுக்கத் தீர்மானித்தனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஐ.நா வின் அறிக்கையை மியன்மார் நிராகரித்துள்ளது. 02. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், மோட்டார் சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியாகியதோடு, 37 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனைய செய்திகள்
உலக சனத்தொகையில் 7.8% பேருக்கு உணவுப் பற்றாக்குறை
பொலன்னறுவை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் விசாரணை
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்
சாதாரணதரப்பரீட்சை மீள்பரீசீலனை பெறுபேறுகள் வௌியீடு
22ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
பொலன்னறுவை வைத்தியசாலையில் எரிவாயு கசிவு
செய்தித் தொகுப்பு
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World