29-08-2018 | 7:22 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஷூயுகி நகானே (Kazuyuki Nakane), பதில் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை இன்று சந்தித்தார்.
ஜப்பான் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (28) நாட்டை வந்தடைந்...