28-08-2018 | 5:36 PM
அனுஷ்கா கடைசியாக நடித்த பாகுபலி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, பல கதைகள் கேட்டும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் ''சைலன்ட்'' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள...