27-08-2018 | 4:50 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (27) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபருக்கு பிணையாளிகளாகக் காணப்படும் ஜாலிய விக்ரமசூரியவின் மனைவி, மற்றும் சகோதரி ஆகியோரையும் கைது செ...