26-08-2018 | 9:31 AM
Colombo (News 1st) மொறட்டுவை - லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5,000 போலி நாணயத்தாள்கள் 15 கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் மடிக்கணினி, ஸ்கேனர், இறப்பர் முத்திரை ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர...