பிரதமர் வியட்நாமுக்கு பயணம்

பிரதமர் வியட்நாமுக்கு பயணம்

by Staff Writer 25-08-2018 | 7:35 AM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரதமருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வியட்நாமுக்கு பயணித்துள்ளனர். இன்று (25) அதிகாலை சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு பயணித்துள்ளது.