25-08-2018 | 5:35 PM
பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கான் நேற்று (24) தனது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிகள், செனட் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசாங்க உயர் அதிகாரிகள் சர்வதே...