மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

by Staff Writer 24-08-2018 | 9:20 PM
Colombo (News 1st)  மாகாண எல்லை நிர்ணய அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டது. அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதற்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.