மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 9:20 pm

Colombo (News 1st)  மாகாண எல்லை நிர்ணய அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டது.

அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதற்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்