சந்தருவன் சேனாதீரவுடனான பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேலதிக தகவல் வௌியானது

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 10:02 pm

Colombo (News 1st)  இணையத்தளமொன்றை நடத்திச்செல்லும் சந்தருவன் சேனாதீர எனப்படும் நபருக்கு அரசாங்கத்திலுள்ள முக்கியமான மூன்று தலைவர்கள் நிதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா நேற்று (23) சபையில் தெரிவித்திருந்தார்.

சந்தருவன் சேனாதீரவிற்கு நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பணப்பரிமாறலுக்கான கணக்கு இலக்கம் இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்