கடந்த 6 மாதங்களில் மது விற்பனை 12 வீதத்தினால் வீழ்ச்சி

கடந்த 6 மாதங்களில் மது விற்பனை 12 வீதத்தினால் வீழ்ச்சி

கடந்த 6 மாதங்களில் மது விற்பனை 12 வீதத்தினால் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 4:16 pm

Colombo (News 1st)  கடந்த 6 மாதங்களில் மது விற்பனை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்திற்கு அமைய, போத்தல் மதுபானத்திற்கான விசேட ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இரண்டு மில்லியனுக்கும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர்
தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்