இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 9:11 pm

Colombo (News 1st)  அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 162.11 சதமாக இலங்கை நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்துமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்