by Bella Dalima 23-08-2018 | 10:37 PM
இலங்கையில் பாடசாலை மட்டக் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது: துலிப் மெண்டிஸ்
இலங்கையில் பாடசாலை மட்டக் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவரான துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.
ஓமான் அணியின் பயிற்றுநராக செயற்படும் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்டுக்கு அளித்த விசேட செவ்வியில் இதனைக் கூறினார்.
செவ்வியைக் காண்க...