23-08-2018 | 4:52 PM
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்களிடையே விழிப...