22-08-2018 | 4:34 PM
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் 45 இலட்சம் (இந்திய ரூபா) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.
இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 15 ...