21-08-2018 | 5:02 PM
2019-இல் கனடாவில் நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரது தலைமையிலான லிபரல் கட்சி, மான்ட்ரியல் மாகாணத்தில் பப்பினியா தொகுதி வேட்பாளராக அவரை அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில் தான் அவர் 2008, 2011, 2015-ஆம் ஆண்ட...