காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்

காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்

by Staff Writer 20-08-2018 | 7:32 AM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கடந்த நாட்களில் நிலவிய காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.