18-08-2018 | 8:12 PM
Colombo (News 1st) குடும்ப நல சுகாதார தாதியர் சீருடையை மாற்றுவதற்கு வட மாகாண தாதியர்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர்.
குடும்ப நல சுகாதார தாதியருக்கான பழைய சீருடையை மாற்றி, நீளக்காற்சட்டை மற்றும் மேற்சட்டை சீருடையை அணிய வேண்டும் என்ற சுற்றுநிரூபம் சுகாதார அமைச்சினால் மாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்...