இலங்கை போக்குவரத்து சபைக்கு 2017 ஆம் ஆண்டில் 1,618 மில்லியன் ரூபா இலாபம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2017 ஆம் ஆண்டில் 1,618 மில்லியன் ரூபா இலாபம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2017 ஆம் ஆண்டில் 1,618 மில்லியன் ரூபா இலாபம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2018 | 5:32 pm

Colombo (News 1st)  2017 ஆம் ஆண்டில் 1,618 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

48 வருடங்களின் பின்னர் இவ்வாறான இலாபம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர்.ரி.சந்திரசிறி குறிப்பிட்டார்.

மேலதிக சேவை மற்றும் அதிகத் தூர பயணங்களை மேற்கொண்டமையால் இலாபம் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்