17-08-2018 | 7:14 PM
பாகிஸ்தானின் பிரதமராக நாளை (18) பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் இ...