16-08-2018 | 4:48 PM
வௌ்ளத்தில் மூழ்கிய கொச்சின் விமான நிலையம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வௌ்...